என் மன வானில்

Wednesday, May 24, 2006

முரண்பாடு

அடுத்தவர் குறைகளை
அலசி ஆராய்ந்து
ஏளனம் நிறைந்த குத்தல்
பேச்சுக்களால் துளைத்தெடுக்க
சிரத்தை எடுக்கும் மானிடா,
நீ உன் குறைகளை
அலசி ஆராய்ந்து
களை எடுக்க
சிரத்தை எடுக்காதது ஏனோ???

~முஜிப்

2 Comments:

At 4:22 AM, Anonymous Anonymous said...

DEAR MUJIB,

TODAY I READ ALL YOUR ARTICLES WHICH ARE VERY INTERESTING AND USEFUL. KEEP IT UP.

AHMED KABEER
C/O GULF AGENCY CO. S.A.
JEDDAH, SAUDI ARABIA.

 
At 6:31 AM, Blogger புங்கைமுஜீப் said...

மிக்க நன்றி அகமது கபீர் அவர்களே.
உங்களை போன்றோர்களில் உற்சாகமே என்னை போன்றவர்களை எழுத ஊக்குவிக்கும் என்றால் அது மிகையாகாது.
என் மின்னஞ்சல் முகவரி mujibudeen@gmail.com யில் முடிந்தால் ஒரு மடலிடுங்கள்.நான் ஜித்தா வரும் போது உங்களை சந்திக்க ஏதுவாக இருக்கும்.
நேசத்துடன்
முஜிப்

 

Post a Comment

<< Home